பாலியல் ஆற்றலுக்காக கழுதை இறைச்சி பதுக்கலா? – கூண்டோடு கைப்பற்றிய ஆந்திர போலீஸ்!
ஆடு, கோழி போன்றவற்றின் இறைச்சியை சாப்பிடுவதை போல கழுதையின் இறைச்சியை சாப்பிடுவது சமீப காலமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருவதாக செய்திகள் உலா வருகின்றன. எருமைப்பால், ஆட்டுப்பால், பசும் பாலுக்கு நிகராக கழுதைப் பாலுக்கு கிராக்கி அதிகரித்திருக்கிறது. இதனால் கழுதைப் பண்ணைத் தொழில் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. ஏனெனில் கழுதைப் பால் குடிப்பதனால் சில உடல்நல நன்மைகளும், கழுதையின் இறைச்சியை சாப்பிடுவதால் பாலியல் ரீதியான ஆற்றல் பெருகுவதாகவும் நம்பப்படுவதால் கழுதையை பதுக்குவதாகவும் சட்டவிரோதமாக அதன் இறைச்சி … Read more