நள்ளிரவில் இது தேவையா? வெற்றிலை பாக்கு பிரியருக்கு ஒரு நொடியில் நேர்ந்த பரிதாபம்!
ஹைதராபாத்தில் வெற்றிலை பாக்கு போட்டு துப்பியபோது கால்தவறி 3வது மாடியிலிருந்து கீழே விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். காந்தி நகர் பகுதியிலுள்ள பண்டமாய்சம்மா நகரைச் சேர்ந்தவர் சிந்தாலா ஆனந்த் குமார்(42). தினக்கூலி தொழிலாளரான இவர், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3வது தளத்தில் 2BHK வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். ஆனந்துக்கு வெற்றிலை பாக்கு பயன்படுத்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு 2.30 மணியளவில் உள்ளூர் கடையில் வாங்கி வெற்றிலை பாக்கை வீட்டிற்கு வெளியே நின்று சாப்பிட்டுள்ளார். … Read more