அயோத்தியின் ‘கல்வி குரு’ – சீருடையில் பாடம் கற்பிக்கும் காவல் உதவி ஆய்வாளர்
புதுடெல்லி: உத்தரபிரதேசம் அயோத்தியில் பணிபுரியும் காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் ஏழை மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அவரை ‘வர்திகே குருஜி (கல்வித் துறவி)’ என்றழைக்கின்றனர். உ.பி. காவல் துறையில் கடந்த 2015-ம் ஆண்டில் உதவி ஆய்வாளராக இணைந்தவர் ரஞ்சீத் யாதவ். அயோத்தியின் நயாகாட் காவல் நிலையத்தில் பணியாற்றிய அவர் ரோந்து செல்லும்போது, கண்களில்பட்ட காட்சி ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்போது, கோயில்களில், மடங்களில் பிச்சை எடுப்பவர்களில் பலர் சிறுவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் … Read more