அதிருப்தி எம்எல்ஏக்கள் நிம்மதி பெருமூச்சு – டென்ஷனில் முதல்வர் தாக்கரே!
மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை, வரும் ஜூலை மாதம் 11 ஆம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக் கூடாது என, அம்மாநில சபாநாயகருக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன், அசாம் … Read more