க்ளியர் ஆனது ரூட்.. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் துணையுடன் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி!
மகாராஷ்டிராவின் கடுமையான அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கக் கூடிய சூழலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் துணையுடன் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சி முனைப்புக்கட்டி வருகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து மகா விகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த பொழுது இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென போர்க்கொடி தூக்கினார் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே. முதலில் பத்திற்கும் மேற்பட்ட … Read more