ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா வேட்புமனு தாக்கல்: ராகுல், சரத்பவார், அகிலேஷ் பங்கேற்பு
புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்கா நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கான ஆதரவை காட்டும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் உடன் சென்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் … Read more