முதுகுதண்டில் அறுவை சிகிச்சை; அமரீந்தர் சிங்கிடம் நலம் விசாரித்த பிரதமர்
பஞ்சாப்: முதுகுதண்டில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அமரீந்தர் சிங்கிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். பஞ்சாப் லோக் காங்கிரஸ் நிறுவனரும், மாநில முன்னாள் முதல்வருமானவர் அமரீந்தர் சிங். இவர், கடந்த 2002-2007 மற்றும் 2017-2021 உட்பட 9 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் முதல்வராக பதவி வகித்துள்ளார். இவர் முதுகு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி அமரீந்தர் சிங்குக்கு, முதுகுத்தண்டில் நேற்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது … Read more