புதுடெல்லி: ‘‘பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல் நடைபெறுவதால், இந்தியாவில் முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகரித்துள்ளது’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். டெல்லியில் ‘தைனிக் ஜாக்ரன்’ இந்தி செய்தித் தாள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: இந்தியாவில் பல்வேறு மதத்தவர்களின் மக்கள்தொகையில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இதற்கு பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவல் நடப்பதே காரணம். இதனால் இந்திய … Read more