Virat Kholi : விராட் கோலி செய்யப்போகும் அடுத்த சாதனை… பயத்தில் சங்ககரா
Virat Kholi Records | இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார். எதிர் வரப்போகும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க உள்ளார். அந்த சாதனையை படைக்க விராட் கோலிக்கு இன்னும் 329 ரன்கள் மட்டுமே தேவை. இதனால் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் குமார் சங்ககரா மிகப்பெரிய பயத்தில் இருக்கிறார். ஏனென்றால் … Read more