இலங்கைக்கு எதிரான தோல்வி…உண்மையிலேயே மிகவும் கடினமான ஒன்று – இங்கிலாந்து கேப்டன் பட்லர்
பெங்களூரு, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் இங்கிலாந்து 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 156 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை 25.4 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 160 … Read more