ஆர்சிபி அணிக்கு திக் திக் வெற்றி.. மும்பைக்கு ஏமாற்றம்!
ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டிய பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஃபில் சால்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலியுடன் படிக்கல் கைக்கோர்த்தார். … Read more