கருண் நாயருக்கு பதில் அணிக்குள் வரும் முக்கிய வீரர்! இங்கிலாந்து வெல்வது சிரமம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன்-தெண்டுல்கர் டிராபி தொடரின் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் வரும் ஜூலை 23 முதல் 27 வரை நடைபெற உள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து முடிந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் இந்த தொடரில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஷுப்மன் … Read more