ரோஹித் சர்மா இடத்தில் விளையாடப்போகும் 3 வீரர்கள்! யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா தற்போது ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார். பார்டர் கவாஸ்கர் தொடரில் மோசமான பார்மிற்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். இந்நிலையில் மீண்டும் ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ரோஹித் சர்மா விளையாடவில்லை. பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. … Read more