Babar Azam: ’பழசை பார்க்காதீங்க.. ப்ளீஸ், என்னோட துருப்புச் சீட்டு இவர் தான்’ – பாபர் அசாம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகளின் மோதல் இன்று நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் மோதலுக்கு தயாராகி களத்துக்கு வந்துள்ளன. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், பாகிஸ்தான் அணியின் கடந்த காலங்களை பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தான் அணி மீது ஆதிக்கம் செலுத்துவதை ஒப்புக் கொண்ட அவர், இனி வரும் காலங்களில் … Read more