எய்ட்ஸ் நோய் பரவல், முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
AIDS : உலக எய்ட்ஸ் நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
AIDS : உலக எய்ட்ஸ் நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
டிசம்பர் மாதத்திற்கான தமிழக பள்ளிகளின் விடுமுறை மற்றும் தேர்வு அட்டவணை குறித்த விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Cyclone Ditwah Weakened: நேற்று மாலையில் இருந்து சென்னையில் மழை தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகனமழை இல்லாமல் தப்பித்ததன் காரணத்தை விளக்கி இருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.
Sivagangai Bus Accident: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கும்பங்குடி பாலம் அருகே பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தற்போது வரை 11 நபர்கள் உயிரிழப்பு என தகவல் வெளியாகி உள்ளது. 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில், முதல் வார கடை ஞாயிறு விழா தொடங்கிவிட்டது. இன்று (கார்த்திகை இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமை) கடை ஞாயிறு விழா நடைபெற்று வருகிறது.
Tamil Nadu Government Job: கோவை மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டீசுவரசுவாமி கோயிலில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாட்களே அவகாசம் இருக்கிறது.
Tn Weather Update: திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Government Training Programme: சுய தொழில் செய்ய விரும்புபவர்கள் தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் வருங்காலத்தில் நீங்கள் லட்சத்தில் சம்பாதிக்க முடியும்.
2025-ம் ஆண்டுக்கான புதிய வீட்டு வாடகை விதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இனி வீட்டு உரிமையாளர்கள் நினைத்த நேரத்தில் வாடகையை உயர்த்த முடியாது.
வாகன பதிவு முறையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அதிரடி மாற்றம். இனி RTO அலுவலகங்களுக்கு நேரில் செல்ல அவசியம் இல்லை. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.