சிக்ஸ் பேக்ஸ் மோகம்… உயிரை பறிகொடுத்த ஜிம் பயிற்சியாளர்… இதையெல்லாம் செய்யவே செய்யாதிங்க!
Chennai Gym Trainer Death: சென்னை ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன். கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு மகள், சபரி முத்து என்கின்ற ஆகாஷ் (25) என்ற மகனும் உள்ளார். பாடிபில்டிங்கில் ஆர்வமுள்ள சபரி முத்து கடந்த 5 ஆண்டுகளாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், நடுகுத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். 25 வயதான ஆகாஷ் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். இதனால் மாநில அளவிலான போட்டியில் … Read more