புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்ட தடை மசாதா; சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்ட தடை மசாதா; சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல் Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
புதுச்சேரியில் ஆன்லைன் சூதாட்ட தடை மசாதா; சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல் Source link
இலங்கைக் கடற்படையினரால் சிறைப்படுத்தப்பட்ட 28 மீனவர்களை விரைந்து விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்களது படகுகளையும் விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த அவரின் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “இலங்கைக் கடற்படையினரால் இன்று (23- 3-2023) 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் (IND-TN-08-MM-1802 மற்றும் IND-TN-08-MM-65) கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை பிரதமர் அவர்களின் உடனடி கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்த ஆண்டில் … Read more
புதுச்சேரி: மத்திய அரசு அனுமதி பெற்று ஆன்லைன் விளையாட்டுகளை புதுச்சேரியில் தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார். திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை அரசு ஏற்று பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. புதுவை சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில்: ”சுற்றுலா மற்றும் ஆன்மீகத்திற்கு புகழ்பெற்ற புதுவை மாநிலத்தில் சமீப காலமாக … Read more
2018 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வழக்கு: திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அந்த சம்பவம் தொடர்பாக மதிமுகவினர் கொடுத்த புகார் மீதான வழக்கில் சீமான் கடந்த சில மாதங்களுக்கு … Read more
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் வாடும் 28 மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைந்து விடுவித்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதுக்குறித்து பார்ப்போம். இதுவரை 28 மீனவர்களும், 4 படகுகளும் சிறை இலங்கைக் கடற்படையினரால் இன்று (23-3-2023) 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது இரண்டு விசைப்படகுகளுடன் (IND-TN-08-MM-1802 மற்றும் IND-TN-08-MM-65) கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தினை இந்தியப் பிரதமரின் உடனடி கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், இந்த … Read more
* தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது * பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிருப்தி விழுப்புரம் – வேலூர் இடையே அமைக்கப்பட்ட இருவழிச்சாலையில் 3 இடங்களில் சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைத்திருந்தது. தற்போது ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். நீண்டகாலமாக உள்ள சுங்கச்சாவடிகளை மூட வேண்டுமென தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத்துறை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் … Read more
தமிழ்நாட்டில் கொலை – கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது; பாஜக. வளர்ச்சியை அவர்கள் (அதிமுக) ரசிக்க விரும்பவில்லை என நினைக்கிறேன். அவர்களின் கட்சியின் வளர்ச்சியை நான் நிறுத்துகிறேன் என்ற கவலை அவர்களக்கு உள்ளது என மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் டெல்லி புறப்பட்டார். டெல்லி புறப்பட்டதற்கு முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட நாட்களாக அரசியலில் … Read more
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றம்: ’இனி ஒரு உயிர் பறிக்கப்படக் கூடாது’: முதல்வர் ஸ்டாலின் பேச்சு Source link
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றதா திமுக அரசு, 80 சதவீதம் நிறைவேற்றி விட்டதாகக் கூறி மக்களை ஏமாற்று வருவதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தின் நிதிநிலை தள்ளாடிகொண்டிருக்கிறது. ஆக்கப்பூர்வமான முறையில் வருமானத்தைப் பெருக்காமல், டாஸ்மாக் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில், தமிழகத்தின் மது விற்பனை ரூ.45 ஆயிரம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளதுதான் அரசின் சாதனை. மேலும், … Read more
சென்னை: சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய பகுதிகளில் ‘டெக் சிட்டி’ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களைத் அரசு தொடங்கவுள்ளதாக முதல்வர் பேசினார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் சென்னையில் நடைபெறும், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டு உச்சி மாநாட்டினை (umagine) காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ( மார்ச் 23) தொடங்கி வைத்தார். இதில் முதல்வர் பேசுகையில்,” யுமாஜின் 2023 மாநாட்டில் பங்கெடுத்து சிறப்பிக்க வந்துள்ள … Read more