நீலகிரி: பொம்மன் – பெல்லியுடன் புகைப்படம் எடுக்க குவியும் சுற்றுலாப் பயணிகள்..!
அண்மையில் அறிவிக்கப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்தியாவின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இசையமைப்பாளர் கீராவாணி மற்றும் பாடலாசிரியர் ஆகியோர் ஆஸ்கர் மேடையில் விருதை பெற்றுக் கொண்டனர். இந்த மகிழ்ச்சியில் இந்திய சினிமா உலகம் மற்றும் ரசிகர்கள் திளைத்திருந்த நேரத்தில் மற்றொரு ஆஸ்கர் விருது ’தி எலிபன்ட் விஸ்பரஸ்’ என்ற இந்திய ஆவணப்படத்துக்கு கிடைத்தது. இதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்னவென்றால் இந்த படம் எடுக்கப்பட்டது நீலகிரி மாவட்டம் முதுமலையில். அங்கு … Read more