தோழிகளின் தின்பண்டங்கள்: இயற்கையோடு பயணிக்க வைக்கும் அந்த மூன்று தோழிகள்…
Salai Selvam Books: சாலை செல்வம் எழுதிய ‘தோழிகளின் தின்பண்டங்கள்’ என்னும் படைப்பு இயல் வாகையின் வெளியீடாக வந்துள்ளது. தோழிகளின் தின்பண்டங்கள் இன்னும் தலைப்பே நூலின் மையத்தை வெளிப்படுத்துகிறது நூலின் அட்டைப்படத்தில் மூவர் உள்ளனர். இந்த நூலானது மூன்று தோழிகள் பற்றியது என்பதையும் தெரியப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊரைச் சுற்றி வருவதற்கும் தின்பங்களைத் தேடித் தின்பதற்கும் உருவான நட்பு பற்றிப் பேசுகிறது இந்நூல். இயற்கையோடு இயற்கையாகப் பிணைந்து வாழ்வதன் சுவையை உயிரோட்டமாகப் பதிவு செய்துள்ளார் சாலை செல்வம். … Read more