தஞ்சை: கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து நூதன மோசடி… நகை கடை முன் குவிந்த பொதுமக்கள்
‘நகைக்கு வட்டி இல்லா கடன், சிறுசேமிப்பு திட்டம்’ என கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர் தலைமறைவானார். தஞ்சை மாவட்டத்தில் பிரபல நகைக்கடையான அசோகன் தங்க மாளிகை கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த கடை தஞ்சை மட்டுமின்றி திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளிலும் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நகைக்கடையில் `சிறுசேமிப்புத் திட்டம், நகைகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். வீட்டுமனை, சிறுசேமிப்பு திட்டம் பழைய நகைக்கு புதிய … Read more