சரக்கு விற்றதில் சாதனை புரிந்தவருக்கு விருது.. சர்ச்சையானதால் திரும்ப பெறப்பட்டது..!
குடியரசு தின விழாவில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் உள்ளிட்ட 4 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்ட நிலையில், இதுகுறித்து சர்ச்சைகள், விமர்சனங்கள் எழுந்தன. அத்துடன், மீம்ஸ்கள் மூலம் கிண்டலடிக்கப்பட்டதால், அவர்களுக்கு வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்கள் திரும்பப் பெறப்பட்டன. நாட்டின் 74-வது குடியரசு தின விழா கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட … Read more