`நாங்கள் வாரிசுகள்தான்; ஆனால் கோட்பாடுகளுக்கு, கொள்கைகளுக்கு வாரிசுகள்!”-முதல்வர் ஸ்டாலின்
“பாஜக இந்தியை திணிப்பதை வழக்கமாக செய்து வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என ஒரே மொழியை வைத்து மற்ற மொழிகளை பாஜக அழிக்க பார்க்கிறது. இந்தியை அதிகாரம் செலுத்தும் மொழியாக வைத்து, இணைப்பு மொழியான ஆங்கிலத்தை அகற்றி இந்தியை முழுக்க முழுமையான மொழியாக பாஜக செய்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை ஆக்க வேண்டும்” என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் … Read more