அண்ணாமலைக்கு எதிராக சக்தி யாத்திரை..!! எப்போ ? எங்கே தெரியுமா ?
பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் தினமும் தனது டுவிட்டர் பதிவுகள் மூலம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் எனது சக்தி யாத்திரை ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடங்கவுள்ளது. pic.twitter.com/RuYh7kI8ae — Gayathri Raguramm (@Gayatri_Raguram) January … Read more