பரபரப்பு! அமைச்சர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு!!
ஒடிஷாவில் அமைச்சர் மீது ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவில் நடைபெற்று வரும் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில், நபா தாஸ் என்பவர் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார் அவர், ஜார்சுகுடா மாவட்டம் பிரஜராஜ்நகர் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தார். அப்போது அவர் காரை விட்டு இறங்கியதும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி காவல் ஆய்வளர் கோபால் தாஸ் என்பவர் அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். குண்டடிப்பட்ட அமைச்சர் … Read more