இந்து மக்கள் கட்சி பேரணிக்கு தடை; மாநாட்டுக்கு அனுமதி – ஐகோர்ட் ஆர்டர்!
கடலூரில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மாநில மாநாடு மட்டும் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது. இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனவரி 28 ஆம் தேதி கடலூரில் வள்ளலார் 200வது பிறந்த தின நிகழ்ச்சியும், 29 ஆம் தேதி காலையில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்தவும், மாலையில் மாநில மாநாடு நடத்தவும் திட்டமிட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கு … Read more