விராலிமலை அருகே மீன்பிடி திருவிழா: 10 கிராம வீடுகளில் கமகமத்த மீன் குழம்பு
விராலிமலை: விராலிமலை மேலபச்சகுடி பெரியகுளத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் ஏராளமானோர் மீன் பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே மேலபச்சகுடி கிராமத்தில் இன்று காலை மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 10 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து இருந்து இருசக்கர வாகனம், லோடு ஆட்டோக்களில் குடும்பம் குடும்பமாக ஆண்கள், பெண்கள், சிறியவர்கள் என அதிகாலையிலேயே கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் பெரியகுளம் கரையில் திரண்டனர். காலை 6.40 மணியளவில் ஊர் முக்கியஸ்தர் … Read more