தெற்கை பிடிக்க எடப்பாடி செம பிளான்: இதே வேகத்தில் போனால் வெற்றி தானா?
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு தரப்பிலும் என்ன நடைபெறுகிறது என்பது குறித்து விசாரித்தோம். அதிமுக வாக்கு வங்கியில் விழுந்த அடி!சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவிலிருந்து வெளியேற்றிய பின்னர் அதிமுக சட்டமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் பல தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்தது. அதற்கு முக்கிய காரணம் முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிமுகவுக்கு பெருமளவில் கிடைக்கவில்லை என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. தற்போது ஓ.பன்னீர் செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமி … Read more