மாணவர்களைக் கொண்டு பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வைத்தேனா?- நீலகிரி ஆசிரியை விளக்கம்
கூடலூரில் அரசுப் பள்ளி வளாகத்தை, மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர் பகுதியில் வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று காலை பள்ளி மாணவர்களைக் கொண்டு, பள்ளி வளாகத்தை ஆசிரியர்கள் சுத்தம் செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அவ்வழியாகச் சென்ற நபர் ஒருவர் தட்டிக் கேட்டதோடு, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். தற்சமயம் அந்த வீடியோ வெளியாகிய நிலையில், … Read more