வேளாண் திட்டங்களில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 20℅ கூடுதல் மானியம்: உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
சென்னை: ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு, விவசாயிகள், அரசின் வேளாண் திட்டங்களில் கூடுதலாக 20 சதவீதம் மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம என்று அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வேளாண் நிதிநிலை அறிக்கையில், ‘அரசால் செயல்படுத்தப்படும் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு, 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது. பயிர் சாகுபடியுடன், … Read more