ஆறாம் வகுப்பு பாடத்தில் சீட்டுக்கட்டு பாடம்: அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!
சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஆறாம் வகுப்பு பாடத்தை நீக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்புக்கான மூன்றாவது பருவ கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடம் சீட்டுக்கட்டு சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. குழந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சு கலக்கும் அந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த ஆண்டே வலியுறுத்தியும் அதை பாடநூல் … Read more