நூலகங்களில் நூலகர்களை நியமிக்க வேண்டும்: ரவிக்குமார் எம்.பி., கோரிக்கை!
குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலுப்படுத்தல், அனைத்து தரப்பினருக்கும் சுய கல்வி மற்றும் முறையான கல்விக்கு துணைநிற்றல், தனிமனித படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் என தகவல், எழுத்தறிவு, கல்வி மற்றும் கலாச்சார கருப்பொருளை மையமாகக் கொண்டு பொது நூலக சேவையானது பல்வேறு இலக்குகளை உள்ளடக்கியதாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது 4,634 அதிகமான நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், சில நூலகங்களில் நூலகர்கள் இல்லாமல் உள்ளனர். இந்த நிலையில், நூலகர் இல்லா நிரந்தர … Read more