உதயநிதிக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் வாழ்த்து
சென்னை: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, கனிமொழி எம்.பி. அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, திமுக இளைஞரணி தலைமை அலுவலகமான அன்பகம் சென்ற உதயநிதிக்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, எம்ஆர்கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பசரன், கீதா ஜீவன், பெரிய கருப்பன், ராமச்சந்திரன், சக்கரபாணி, செந்தில்பாலாஜி, மனோ தங்கராஜ், சா.மு.நாசர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், கிரிராஜன் எம்.பி., … Read more