கரோனாவால் கணவரை இழந்த பெண்ணுக்கு வி.ஏ.ஓ. பணி வழங்க அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை: கரோனாவால் கணவரை இழந்த ஆதரவற்ற பெண்ணுக்கு கிராம உதவியாளர் பணி வழங்க அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிதம்பராபுரத்தைச் சேர்ந்த பிரிஸ்கலா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் திருப்பதி கரோனா பாதிப்பால் கடந்த 25.5.2021ல் இறந்தார். கணவர் இல்லாத நிலையில் இரு குழந்தைகளுடன் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். கரோனா பாதிப்பால் கணவரை இழந்து சிரமப்படுவோருக்கு அரசு திட்டங்களில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக … Read more