கருணாநிதி பேனா.. மாஸ் தகவல்; ஜொலிக்க போகும் மெரினா பீச்!
உலகத்தின் நீளமான 2வது கடற்கரையாக சென்னை மெரினா விளங்கி வருகிறது. இங்கு தான் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெரினா கடற்கரைக்கு காற்று வாங்கவும், சுற்றி பார்க்கவும், நாள்தோறும் வருகை தரும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த 4 தலைவர்களின் நினைவிடங்களுக்கும் தவறாமல் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை நினைவூட்டுவதற்காக பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை கருணாநிதி … Read more