தூத்துக்குடி மாநகர பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க சுகாதார துறை நடவடிக்கை
தூத்துக்குடி: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பல இடங்களிலும் இரவில் மக்கள் தூங்க முடியாத அளவிற்கு கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நகர்நல சுகாதாரத் துறை மூலம் மாநகராட்சி பகுதி முழுவதும் சுழற்சி முறையில் பணியாளர்களை கொண்டு கொசுமருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி எதிர்கட்சி கொறாடா வக்கீல் மந்திரமூர்த்தி … Read more