துணிவு படத்திற்காக அஜித் ரசிகர்களின் அட்டகாச சலுகை!!
தேனி மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் துணிவு படம் வெற்றி பெறுவதற்காக குலுக்கல் போட்டி ஒன்றை நடத்தி வருகிறார். காளிதாஸ் என்ற அஜித் ரசிகர் சின்னமனூர் பகுதியில் ‘வீரம் உணவகம்’ என அஜித்தின் பட பெயரிலேயே உணவகத்தை நடத்தி வருகிறார். சமீபத்தில் உணவகத்தை திறந்த இவர் கடை முழுவதும் அஜித்தின் புகைப்படத்தால் அலங்கரித்து உள்ளார். நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு திரைப்படம் வெற்றி பெறுவதற்காகவும் துணிவு திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதை கொண்டாடும் … Read more