பாம்பம் பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து. சாலையோர தடுப்பு மீது மோதி விபத்து..
கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையோர தடுப்பு மீது மோதி விபத்து பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு – பாம்பன் பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையோர தடுப்பு மீது மோதி விபத்து பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு – பாம்பன் பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு Source link
சென்னை: இயற்கை இடர்பாடுகளால் கடந்த 2021-22-ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட 4.43 லட்சம் விவசாயிகளுக்கு, ரூ.481 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் அடையாளமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை அவர் வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கு 2021-22-ம் நிதியாண்டில் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விவசாயிகளின் வருவாயைப் பன்மடங்காக … Read more
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் சாலை பாலத்தில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் மோதி கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளும் சேதம் அடைந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவொருவர் தாலி கட்டிய வீடியோ தொடர்பாக அம்மாணவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கடலூர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினர். சில தினங்களுக்கு முன் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவரொருவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக சிதம்பரம் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடலூர் … Read more
உத்தர பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கசெண்டா கிராமத்தைச் சேர்ந்த நீலம் யாதவ் என்பவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி ப்ளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் ஆபரில் 1,304 ரூபாய் மதிப்புள்ள ரிஸ்ட் வாட்சை டெலிவரியின் போது பணம் செலுத்தும் வகையில் ஆர்டர் செய்திருந்தார். அந்த வாட்ச் ஒன்பது நாட்கள் கழித்து கடந்த அக்டோபர் 7ம் தேதி தான் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. அந்த வாட்சை நீலம் தன்னுடைய சகோதரர் ரவேந்திராவுக்காக ஆர்டர் செய்திருந்தார். டெலிவரி செய்யப்பட்ட வாட்சை … Read more
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தொடர்பாக பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் மீண்டும் மனு அளித்துள்ளனர். சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டதாக பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதற்கிடையில், தன்னை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்றும், தங்கள் தரப்பை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என்றும் பேரவைத் … Read more
கோவை மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்தவர் கோவை தங்கம். 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல்களில் கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் மீது கொண்டிருந்த அதிருப்தி காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த கோவை தங்கம் இரவு 12.28 … Read more
சென்னை: நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீக்குளித்த வேல்முருகன் இன்று காலை சிகிச்சை பலனின்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வளாகம் அருகே உள்ள தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வளாகத்தில் நேற்று மதியம் தீக்குளித்தார் வேல்முருகன். நேற்று மதியம், திடீரென ஒரு நபர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டே ஓடி வந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசார் உடனடியாக தீயணைப்பான் மற்றும் தண்ணீரை ஊற்றி தீயை … Read more
திருமயம் அருகே `வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம்’ என்ற விளம்பரத்தை நம்பி 8.47 லட்சம் மோசடி நடந்திருப்பதாகவும், அதனால் தான் ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் பெண்ணொருவர் புகார் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கும்மங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மனைவி சீதாலெட்சுமி (27). இல்லத்தரசியான இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு, வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருவாய் ஈட்டலாம் என ஆன்லைன் விளம்பரம் வந்துள்ளது. அந்த விளம்பரத்தை பார்த்து அதில் வந்த லிங்கை கிளிக் செய்து அதில் … Read more
நீங்க 5G ஸ்மார்ட் போன் வாங்க வேண்டுமா? பிளஸ்- மைனஸ் பாயிண்டுகள் இங்கே! Source link