கோவை || பேருந்தில் ஏற முயன்ற கல்லூரி மாணவரை அறிவாளால் வெட்டிய மர்ம கும்பல்.! போலீசார் விசாரணை.!
கோவை மாவட்டத்தில் பேருந்தில் ஏற முயன்ற கல்லூரி மாணவரை அறிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் கணபதி காமராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் சரவணவேல்(18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று சரவணவேல், தனது கல்லூரி நண்பரான தேவா என்பவருடன் கணபதி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்த்தில் ஒன்றில் இவர்கள் ஏற முயன்ற … Read more