"என் சாவுக்கு நீங்கள்தான் காரணம் என சொல்லுவேன்" – சிறை கண்காணிப்பாளருக்கு காவலர் மிரட்டல்
மதுரை மத்திய சிறையில், சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் தற்கொலை மிரட்டல் விடுத்த காவலரால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு சிறை காவலராக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு சிறைத்துறை அதிகாரிகள் குறித்தும், சிறை நிர்வாகம் குறித்தும் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் இரண்டு முறை துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளாகினார். பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் … Read more