3.40 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: மத்திய அரசு அறிவித்தபடி, பூஸ்டர்டோஸ் தடுப்பூசியை இலவசமாக செலுத்தும் அவகாசம் வரும் 30-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தில் இன்னும் 3.40 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி போடாமல் உள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 38-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்றுநடந்தது. சென்னை விருகம்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் … Read more