#சென்னை || மகள் கணவனை பிரிந்து வாழ்வதால் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலதிபர்.. !
மகள் கணவனை பிரிந்து வாழ்ந்ததால் மன உளைச்சலில் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, விருகம்பாக்கம், நடேசன்நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பில் தூத்துக்குடியை சேர்ந்த மதுசூதனரெட்டி (வயது 69) என்பவர் தனது மனைவி பத்மாவதி மற்றும் மகள் பூர்ணிமாவுடன் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை அவர் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை … Read more