இளைஞர்களே இயர்போனை பயன்படுத்த வேண்டாம்- நரம்பியல் டாக்டர்கள் தகவல்..!
இன்றைய காலக்கட்டத்தில் பலர் மொபைல்போனுடன், இயர்போனையும் கையில் எடுத்துக்கொண்டு சுற்றுவதை, பேஷன் ஆகவும் ஸ்டைல் ஆகவும் நினைக்கின்றனர். ஆனால், வரம்புக்கு மீறிய இது போன்ற செயல்களால், மூளை நரம்புகள் பாதிக்கப்படும்; நாளடைவில் மூளைக்கே பாதிப்பு ஏற்படும் என, நரம்பியல் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இன்று இளைஞர்கள் பலர் வாகனங்கள் ஓட்டும் போது, காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு செல்வதால், விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றது. இவர்களின் வசதிக்கு ஏற்ப, விதம் விதமான ஹெட்போன்கள் சந்தையில் அறிமுகமாகி ‘இயர்போன்’, ப்ளூடூத் ஹெட்போன், ‘இயர் … Read more