தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உடனடி நடவடிக்கை கோரும் திருமாவளவன்
நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின் மீது தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தையொட்டி நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் கடந்த மே மாதம் 18ஆம் தேதி தனது அறிக்கையைத் தமிழக அரசிடம் அளித்தது. சுமார் 3000 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் என்ன … Read more