டாஸ்மாக்கில் ரூ.273 கோடி விற்பனை
Tamil Nadu News: தமிழகத்தில், மதுரையில் ரூபாய் 58.26 கோடிக்கும், சென்னையில் ரூபாய் 55.77 கோடிக்கும், சேலத்தில் ரூபாய் 54.12 கோடிக்கும், திருச்சியில் ரூபாய் 53.48 கோடிக்கும், கோயம்புத்தூரில் ரூபாய் 52.29 கோடிக்கும் டாஸ்மாகில் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்களின் மூலம் ரூ.273.92 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுதந்திர தினத்தன்று மதுக்கடைகள் மூடப்பட்டதால், ஆகஸ்ட் 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று … Read more