இன்னுக்கு மழை வருமா? வராதா? வானிலை அப்டேட் தெரிஞ்சிகோங்க

தமிழ்நாடு வானிலை தகவல்: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (17.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் நாளை (18.08.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் … Read more

திருச்சி அரசுக் கல்லூரி பேராசியர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. முதல்வர் அனுப்பிய அறிக்கை!

பேராசிரியர் ஜெயக்குமார் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி, கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு விசாரணை அறிக்கையை அனுப்பியுள்ளார் கல்லூரி முதல்வர்.   திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் எம்.ஏ. படித்த மாணவி ஆங்கிலத் துறையின் தலைவரும், பேராசிரியருமான ஜெயக்குமார் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு துன்புறுத்தல்கள் செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்நிலையில் … Read more

வனிதா டான்ஸ் பார்ட்டி: கூட இருப்பது விஜய் டி.வி நடிகரா?

சமீப காலமாக திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருவதால், சின்னத்திரை பக்கம் திரும்பாத நடிகை வனிதா விஜயகுமார் தற்போது விஜய் டிவி நடிகர்களுடன் பார்டி கொண்டாடியிருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது வைரல் நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். விஜய்க்கு ஜோடியாக சந்திரலோகா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான வனிதா அதன்பிறகு சில படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய அவர், ஒரு கட்டத்தில் திருமணம் தோல்வியில் முடிந்ததால் மீண்டும் திரைத்துறையில் ரீ- எண்ட்ரி … Read more

#கோயம்புத்தூர் || வாட்டர் ஹூட்டரை தொட்ட சிறுவன், மின்சாரம் தாக்கி பரிதாப பலி..!

எலக்டிரிக் வாட்டர் ஹீட்டரில் இருந்து மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், பிச்சனூர் பகுதியை சேர்ந்தவர் ராமன். இவருக்கு திருமணமாகி 7  வயது மகன் உள்ளார்.ராமன் சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டதால் கிருத்திகா தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவதன்று வழக்கம் போல குளிப்பதற்காக பாட்டி ராமாத்தாள் மினி எலக்ரிக் வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீர் சூடு பண்ணியுள்ளார்.  அப்போது குழந்தை கிருத்திக் அதன் அருகே அமர்ந்திருந்துள்ளார். இதனிடையே … Read more

பட்டா மாறுதலுக்கு 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது.!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே பட்டா மாறுதலுக்கு 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். கேசிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் வெங்கடேச பெருமாள் என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ராகவன் என்பவரிடம் பட்டா மாறுதலுக்கு 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராகவன் அளித்த புகாரின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அந்த பணத்தை … Read more

“கொள்கையின்றி அதிமுக சீர்குலைந்து வருவதை பாஜக பயன்படுத்த விரும்புகிறது” – டி.ராஜா கருத்து

புதுச்சேரி: “அதிமுக கொள்கை இல்லாமல் சீர்குலைந்து வருகிறது. இதனை பாஜக பயன்படுத்த விரும்புகிறது” என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி.ராஜா கூறியுள்ளார். புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு இன்று தொடங்கியது. இதில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மாநில மாநாட்டினை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செயலாளர் அவர், “சிறுபான்மையின மக்கள் மீது எப்போதும் கண்டிராத அடக்குமுறைகள், கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தலித்துகள், பழங்குடி மக்கள், பெண்களுக்கு எதிரான … Read more

பழைய ஓபிஎஸ்ன்னு நினைச்சீங்களா? இனிதான் ஆட்டம் ஆரம்பம்!

“திமுகவின் கைக்கூலி என்பது நிரூபணம் ஆகிவிட்டது என அதிமுக பொதுக்குழுவில் காட்டமாக பேசிய இபிஎஸ், என்னை பழைய பழனிசாமியாக நினைக்காதீர்கள்.” இவை கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஆக்ரோஷமாக பேசியது. ஆனால், இன்று அந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி செல்லாததாகி உள்ளது. ஓபிஎஸ்தான் … Read more

உற்சாகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்: அடுத்த கட்ட நடவடைக்கை என்ன?

ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து ஓபிஎஸ் தரப்பு அதிமுக தொண்டர்களும் ஆதரவாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தான் என்று உற்சாக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இனி அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து பல வித கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.  ஒற்றை தலைமை மோதல் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்து ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு மோதிக்கொண்டுள்ளன. இதனையடுத்து … Read more

"பிரதமர் மோடியிடம் இந்த விஷயங்களை நினைவூட்ட வந்தேன்” – டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி

குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் உடனான சந்திப்பு மனநிறைவாக இருந்தது என்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று மாலை சந்திக்கும்போது கடந்த சந்திப்பின் பொழுது வழங்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து நினைவூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரை சந்தித்த பிறகு டெல்லியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய முதலமைச்சர், குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் சில … Read more

Tamil News Today Live: இலங்கையை கூர்ந்து கவனிக்கிறோம்- ஜெய்சங்கர்

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி … Read more