Tamil news today live : செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் : நீதிமன்றத்தில் முறையீடு
Go to Live Updates பெட்ரோல், டீசல் விலை சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்கம் இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் சர்வதேச செஸ் போட்டியான செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் இன்று முதல் தொடங்குகிறது. 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றன. போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் … Read more