தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த தாயை ஓடிச் சென்று கட்டியணைத்த சிறுமி! – தேனியில் சோகம்
போடி அருகே குடும்ப வறுமை காரணமாக தீக்குளித்து தாய் மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் தெற்கு ராஜா வீதியில் வசித்து வருபவர்கள் நல்லுச்சாமி (34) முத்துலட்சுமி என்ற ஷோபனா (27) தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு ஹேமா ஸ்ரீ என்ற 8 வயது பெண் குழந்தை உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் காலை நல்லுச்சாமி வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில், அவரது வீட்டில் … Read more