22வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற ரஃபேல்… வைரலாகும் ஆனந்தக் கண்ணீர் வடித்த காட்சி!
Rafael Nadal Tamil News: கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான “பிரெஞ்ச் ஓபன்” டென்னிஸ் போட்டிகள் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் – நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கியது முதலே நடால் புள்ளிகளை கைப்பற்றி வந்தார். இதனால் அவர், முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் வசப்படுத்தினார். ஆனால், 2வது செட்டில் ரூட் அதிரடி காட்டி … Read more