தாம்பரம் காவல் ஆணையராக பொறுப்பேற்கும் அமல்ராஜ் யார்? பின்னணி என்ன?
தாம்பரம் காவல் ஆணையரகத்தின் 2வது காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த அமல்ராஜ்? தொகுப்பில் பார்க்கலாம். தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் சென்னை பெருநகர காவல்துறை இரண்டாக பிரிக்கப்பட்டது. தாம்பரம் தனி காவல் ஆணையரகமாகவும், ஆவடி தனி ஆணையரகரமாகவும் பிரிக்கப்பட்டன. தாம்பரம் காவல் ஆணையகத்திற்கு 20 காவல் நிலையங்களும், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு 25 காவல் நிலையங்களும் என பிரிக்கப்பட்டன. தாம்பரம் முதல் காவல் ஆணையராக ரவி நியமிக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களாக … Read more