வாத்துகள் சாலையை கடக்க உதவிய நபர் கார் மோதி பலி..
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வாத்துகள் சாலையை கடக்க உதவிய நபர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். காரில் சென்று கொண்டிருந்த கேசி ரிவாரா என்ற 41 வயது நபர், சாலையில் வாத்துகள் சென்று கொண்டிருப்பதைக் கண்டு காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, மற்ற வாகனங்களையும் நிறுத்தி, வாத்துகள் சாலையை கடக்க உதவினார். வாத்துகள் சாலையை கடந்து மறுபுறம் சென்றதை பார்த்துக்கொண்டிருந்த மக்கள், கைகளை தட்டி கேசி ரிவாராவுக்கு பாராட்டு தெரிவித்தனர். அப்போது அவ்வழியாக … Read more